Wednesday, 16 August 2017

துபாயில் உள்ள FIRST SECURITY GROUP நிறுவனத்திற்கு கீழ்கண்ட வேலைகளுக்கு ஆட்கள் தேவை...


துபாயில் உள்ள FIRST SECURITY GROUP நிறுவனத்திற்கு கீழ்கண்ட வேலைகளுக்கு ஆட்கள் தேவை...
CLIENT INTERVIEW 18/08/2017(வெள்ளி) அன்று திருச்சியில்...

குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் தேவை...

01. CLEANERS~100 நபர்கள்.
சம்பளம் : 1100DHMS(₹20,000) + OT
வேலை நேரம் : 12 HRS
வயது வரம்பு : 22-35

02. ELECTRICIAN~20 நபர்கள்.
சம்பளம் : 1200DHMS(₹21,000) + OT
வேலை நேரம் : 8 HRS
வயது வரம்பு : குறைந்தபட்சம் 25 வயது.

03. PLUMBER~20 நபர்கள்.
சம்பளம் : 1200DHMS(₹21,000) + OT
வேலை நேரம் : 8 HRS
வயது வரம்பு : குறைந்தபட்சம் 25 வயது.

04. DUCTMAN~20 நபர்கள்.
சம்பளம் : 1200DHMS(₹21,000) + OT
வேலை நேரம் : 8 HRS
வயது வரம்பு : குறைந்தபட்சம் 25 வயது.

தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.
ECNR பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம்.

நேர்காணலுக்கு வருபவர்கள் ORIGINAL PASSPORT, ORIGINAL CERTIFICATES, ORIGINAL EXPERIENCE CERTIFICATES மற்றும் RESUME போன்றவைகளை கட்டாயம் கொண்டுவரவும். மேலும் வரும்பொழுதே இவைகளை 2 SET XEROX போட்டு எடுத்து வரவும். PASSPORT SIZE PHOTO 4 எடுத்து வரவும்.

விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

Further Details Please Contact :
NK JOBS OVERSEAS - TRICHY
Mr. Nandhakumar 
Cell: 8668070495
Call Time: 10.00 AM to 6.00 PM Only.
Mail : resumes.nkjobs@gmail.com

வெளிநாட்டில் வேலை வேண்டுமா ?
கீழ்கண்ட Mail ID க்கு உங்களுக்கு விருப்பமான வேலை பற்றிய விவரம், Resume மற்றும் Documentஐ அனுப்புங்கள். உங்களுக்கான வேலை வரும்பொழுது நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துவோம்.
resumes.nkjobs@gmail.com

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தகவல்களை, தினந்தோறும் Whatsapp இல் பெற 8668070495 இந்த எண்ணிற்கு WhatsApp இல் Hi NK என அனுப்பவும். அனுப்பிவிட்டு Reply வரும்வரை காத்திருக்கவும்.

No comments:

Post a Comment

COUNTRY : SHARJAH COMPANY NAME : CITADEL INTERVIEW ON 02.11.2017 (9.00 A.M) AT TRICHY

COUNTRY : SHARJAH COMPANY NAME : CITADEL INTERVIEW ON 02.11.2017 (9.00 A.M) AT TRICHY கீழ்கண்ட வேலைகளில், GENERAL HELPERS வேலைக்கு ம...