மலேசியாவில் BOOK SHOP மற்றும் SUPERMARKET க்கு SALESMAN வேலைக்கு 20 பேர் தேவை...
CLIENT INTERVIEW 20-08-2017 அன்று திருச்சியில்...
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர் ஏதாவது ஒரு DEGREE கட்டாயமாக முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : 1400RM (₹21,000 மாதம்)
Terms & Conditions:
1) தங்குமிடம் : வழங்கப்படும்.
2) உணவு : இல்லை
3) வேலை நேரம் : தினசரி 11 மணிநேரம், வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை.
4) ஒப்பந்த காலம் : 03 வருடம்.
5) வயது வரம்பு : 21 to 33
மூன்று வருட ஒப்பந்தகாலம் முடிந்ததும், FLIGHT TICKET மற்றும் இரண்டு மாத LEAVE SALARY நிறுவனத்தால் வழங்கப்படும்.
வருடத்திற்கு ஒருமுறை 100 RM/- (₹1,500) INCREMENT வழங்கப்படும்.
Other Terms And Conditions Are As Per Malaysia Labor Law
Candidate must completed any degree.
மலேசியா செல்ல ஆகும் மொத்த செலவு - 75000/-
இவையனைத்திற்கும் விருப்பமுள்ளவர்கள் மட்டும் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
Further Details Please Contact :
NK JOBS OVERSEAS - TRICHY
Mr. Nandhakumar
Call: 8668070495
(Call Time: 10.00 AM to 6.00 PM Only.)
Mail : resumes.nkjobs@gmail.com
வெளிநாட்டில் வேலை வேண்டுமா ?
கீழ்கண்ட Mail ID க்கு உங்களுக்கு விருப்பமான வேலை பற்றிய விவரம், Resume மற்றும் Documentஐ அனுப்புங்கள். உங்களுக்கான வேலை வரும்பொழுது நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துவோம்.
resumes.nkjobs@gmail.com
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தகவல்களை, தினந்தோறும் Whatsapp இல் பெற 8668070495 இந்த எண்ணிற்கு WhatsApp இல் Hi NK என அனுப்பவும். அனுப்பிவிட்டு Reply வரும்வரை காத்திருக்கவும்.
Atleast ஒரு Whatsapp Group-க்காவது Share பண்ணுங்க வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

IAM JOB SEEKER WANT STOREKEEPER AND FORKLIFT OPERATOR AND CASHIER JOB IMMDI
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete