Friday, 6 October 2017

SAUDI FAST FOOD CHAIN OF RESTAURANTS INTERVIEW ON 09.10.2017 TRICHY (9.00 A.M)

இந்த செய்தியை முழுவதும் படித்துவிட்டு, இந்தவேலைக்கு தத்தியானவர்கள் மட்டும் எங்களை தொடர்புகொள்ளவும். மற்றவர்கள் கட்டாயம் தவிர்க்கவும்.

SAUDI
FAST FOOD CHAIN OF RESTAURANTS
INTERVIEW ON 09.10.2017 TRICHY (9.00 A.M)

1. DELIVERY DRIVER-60 NOS
SHOULD HOLD INDIAN LIGHT LICENSE
SALARY : 1300 SR (₹22,500) + (DUTY TIME FOOD)

Candidate must hold Four wheeler License (LMV or HMV License)
Candidate must be physically fit, Young & presentable.
Candidate should be able to read and speak basic English.
also required 2 - 3 years of experience in his relevant field.
Canddiate will have to be onfield for delivering orders to customer doorstep. (SSC/HSC, pass/fail can apply)

IMPORTANT NOTE :-
Candidates Have To Be Well Groom (I.E. Formal Dress White Shirt & Black Trouser, Formal Shoes, Clean Shave, Proper Hair Cut.

Till The Time Candidate’s Driviing License Is Under Process, They Will Be Working As Service Crew, Restaurant Attendant,Waiter/ Asst. Waiter For Hb Holding Outlets Helping And Assisting In Kitchen Works, Cutting, Chopping And Cleaning (Cleaning Kitchen Area, Inside And Outside Restaurant Outlets Including Lavatory), Also Candidates Have To Do These Jobs If They Don’t Have Delivery Orders.

Duty: 10hours - Including Lunch & Prayers Time (No Free Meal At Housing)
Contract Period: 02 Years Renewabl
Age Limit: 22 – 30 Yrs
Free Accommodation / Transportation / Medical / Insurance
Other Benefits As Per Ksa Labour Law
SERVICE CHARGE : ₹77,000/- ( Including VISA + Stamping + Emigration + Flight Ticket)

தமிழில் :
சவுதியில் உள்ள பிரபல Fast-food Restaurant நிறுவனத்திற்கு பொருட்களை Delivery செய்ய Delivery Driver 60 பேர் தேவை...
CLIENT INTERVIEW 09.10.2017 அன்று திருச்சியில் (நேரம் கலை 9.00 மணி)
சம்பளம் : 1300 SR (₹22,500) + (வேலை நேரத்தில் மட்டும் உணவு வழங்கப்படும்)

குறிப்பு :
# INDIAN FOUR WHEELER DRIVING LICENSE, LIGHT அல்லது HEAVEY இந்த இரண்டில் ஏதாவது ஒரு LICENSE வைத்திருக்கவேண்டும்.
# வயது கட்டாயமாக 22 முதல் 30க்குள் உள்ள நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மற்றவர்கள் கட்டாயம் தவிர்க்கவும்.
# ENGLISH சுமாராக எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும்.
# DRIVER ஆக 2 லிருந்து 3 வருடகாலம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
# படிப்பு தேவையில்லை.
# INTERVIEW க்கு வரும்பொழுது தலைமுடியை குறைத்து Clean Shave செய்து, வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் (SHIRT IN செய்திருக்கவேண்டும்), கருப்பு ஷூ போன்றவைகளை கட்டாயம் அணிந்து வரவும்.
# ECR, ECNR PASSPORT வைத்திருப்பவர்களும் கலந்துகொள்ளலாம்.
# வேலை நேரம் : 10 மணி நேரம் ( உணவு அருந்துதல், பிரார்த்தனை நேரம் உட்பட)
# ஒப்பந்த காலம் : 2 வருடம் ( Renewal செய்து கொள்ளலாம் )
# தங்குவதற்கு இடம், போக்குவரத்து வசதி மருத்துவம், Insurance போன்றவைகள் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும்.
# உணவு, வேலை நேரத்தில் மட்டுமே இலவசமாக வழங்கப்படும். மற்ற நேரத்தில் அவரவரது பொறுப்பு.
# SERVICE CHARGE : ₹77,000/- ( Including VISA + Stamping + Emigration + Flight Ticket)

நேர்காணலுக்கு வருபவர்கள் ORIGINAL PASSPORT, ORIGINAL EDUCATIONAL CERTIFICATES, மற்றும் RESUME போன்றவைகளை கட்டாயம் கொண்டுவரவும். மேலும் வரும்பொழுதே இவைகளை 2 SET XEROX போட்டு எடுத்து வரவும். PASSPORT SIZE PHOTO 4 எடுத்து வரவும்.

விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
Further Details Please Contact :
NK JOBS - TRICHY
Mr. Nandhakumar
Cell: 8668070495
Call Time: 10.00 AM to 6.00 PM Only.
(Sunday Holiday Except Interview Days)
Mail : resumes.nkjobs@gmail.com

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தகவல்களை, தினந்தோறும் WhatsApp இல் பெற 8668070495 இந்த எண்ணிற்கு WhatsApp இல் Hi NK என அனுப்பவும். அனுப்பிவிட்டு Reply வரும்வரை காத்திருக்கவும்.

No comments:

Post a Comment

COUNTRY : SHARJAH COMPANY NAME : CITADEL INTERVIEW ON 02.11.2017 (9.00 A.M) AT TRICHY

COUNTRY : SHARJAH COMPANY NAME : CITADEL INTERVIEW ON 02.11.2017 (9.00 A.M) AT TRICHY கீழ்கண்ட வேலைகளில், GENERAL HELPERS வேலைக்கு ம...