Diplamo, BE, ME, B.Sc Electronics, M.Sc Electronics., முடித்தவர்கள் தற்போது வேறு எந்த துறையில் பணிபுரிந்தாலும் அல்லது படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு Refinery / Oil & Gas / LNG / Petro Chemical / Power Plant போன்ற துறைகளுக்காக 30 முதல் 45 நாட்கள் பிரத்யேகமாக குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிகிறோம். மேலும், எங்கள் நிறுவனத்தில் வாரந்தோறும் நடைபெறும் வளைகுடா நாடுகளின் மேற்கண்ட துறைகளின் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வுகளில் ( Client Interview) கலந்துகொள்ளச்செய்து, உங்களுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுத்தருகிறோம்.
Below 10th, 10th, 12th, ITI, Diploma(21 வயதுக்கு மேல்) முடித்தவர்களுக்கு, அவரவர்கள் அனுபவத்திற்கு ஏற்றாற்போல் 15 முதல் 30 நாட்கள் கீழ்கண்ட துறைகளுக்கான பயிற்சியை குறைந்த கட்டணத்தில் அளித்து, வளைகுடா நாடுகளில், மாதம் ₹25000 சம்பளத்திற்கு மேல் வேலை வாய்ப்பினை பெற்று தருகிறோம்.
பயிற்சி அளிக்கப்படும் பிரிவுகள்
1. கம்பி கட்டுதல்(R.C.C)
2. பலகை அடித்தல்(SHUTT / CARP)
3. பெயிண்டிங்(PAINTING)
4. பிளம்பிங்(PLUMBING)
5. எலக்ட்ரீசியன்(ELECTRICIAN)
6. ஸ்பிலிட் ஏசி மெக்கானிக்(SPLIT A/C MECHANIC)
7. சாரம் கட்டுதல்(SCAFFOLDING)
8. வெல்டிங் / ஸ்டிரக்சுரல் பிட்டிங்(WELDING / STRL. FITTING)
விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள Link ஐ Click செய்து பின்வரும் Form ஐ நிரப்பி Submit செய்யவும்.https://goo.gl/forms/lvZnSsAFwkIbEdOW2
Contact:
NK-GULF PETROTECH
OIL & GAS INDUSTRIAL TRAINING AND TESTING CENTRE (P) LTD.
Mr. Nandhakumar
Cell: 8668070495
Call Time: 10.00 AM to 6.00 PM Only.
TRICHY.

No comments:
Post a Comment