Friday, 28 July 2017

ITI முடித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்ய ஓர் அறிய வாய்ப்பு...

துபாயில் 15000 பணியாளர்கள் வேலை செய்யும் பிரபல நிறுவனமான RAK CERAMIC FACTORYக்கு ITI முடித்த அனுபவமுள்ள அல்லது அனுபவமில்லாத பணியாளர்கள் தேவை. நேர்காணல் வருகிற 03.08.2017 தேதி வியாழக்கிழமை திருச்சியில் நடைபெறுகிறது.

நிலை: MACHINE OPERATORS (ANY ITI FRESHER)
சம்பளம்: 1200 - 1500DHS+ OT(₹20,000-25,000)
வேலைநேரம்: 8 Hours Duty + 4 Hours Compulsory OT
வயது வரம்பு: 19-40
தங்குமிடம் உணவு இலவசம். 
ECR & ECNR பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும் கலந்து கொள்ளலாம். கம்பெனி பற்றி விவரம் www.rakceramics.com இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும். நேர்காணலுக்கு வருபவர்கள் ORIGINAL PASSPORT மற்றும் ORIGINAL CERTIFICATES போன்றவைகளை கட்டாயம் கொண்டுவரவும்.

விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

Further Details Please Contact :
NK JOBS OVERSEAS - TRICHY
Mr. Nandhakumar 
Cell: 8668070495
Call Time: 10.00 AM to 6.00 PM Only.
Mail : resumes.nkjobs@gmail.com

வெளிநாட்டில் வேலை வேண்டுமா ?
கீழ்கண்ட Mail ID க்கு உங்களுக்கு விருப்பமான வேலை பற்றிய விவரம், Resume மற்றும் Documentஐ அனுப்புங்கள். உங்களுக்கான வேலை வரும்பொழுது நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துவோம்.
resumes.nkjobs@gmail.com

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தகவல்களை, தினந்தோறும் Whatsapp இல் பெற 8668070495 இந்த எண்ணிற்கு WhatsApp இல் Hi NK என அனுப்பவும். அனுப்பிவிட்டு Reply வரும்வரை காத்திருக்கவும்.

Atleast ஒரு Whatsapp Group-க்காவது Share பண்ணுங்க வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment

COUNTRY : SHARJAH COMPANY NAME : CITADEL INTERVIEW ON 02.11.2017 (9.00 A.M) AT TRICHY

COUNTRY : SHARJAH COMPANY NAME : CITADEL INTERVIEW ON 02.11.2017 (9.00 A.M) AT TRICHY கீழ்கண்ட வேலைகளில், GENERAL HELPERS வேலைக்கு ம...